Home
வணக்கம் PDF  | Print |  மின்னஞ்சல்

LAKapps (லக்கப்ஸ்) பணித்திட்டமானது உள்ளூர் மொழிகளிலான இணையசார் மென்பொருள்களின் தயாரிப்புகளையும் அவற்றின் நிறுவுகைகளையும் மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதொன்றாகும்.

அதனடிப்படையில் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலுள்ள இணையம்சார் மென்பொருள்கள் பயன்படுத்தப்படும். அத்தோடு இம்மென்பொருள்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 5க்கும் அதிகமான இடங்களில் நிறுவப்படும்.

 


 
, Powered by Joomla! and designed by SiteGround web hosting